Amazaing life quotes in tamil

life quotes in tamil:வாழ்க்கை உயர்ந்த மற்றும் தாழ்வுகளால் நிரம்பியுள்ளது-மகிழ்ச்சி மற்றும் போராட்டங்கள் உங்கள் பின்னடைவையும் ஒருமைப்பாட்டையும் சோதிக்கும், சவால்களை சமாளிக்க உங்களைத் தள்ளும் மற்றும் படிப்பினைகளை விட்டுச்செல்லும், மேலும் உங்கள் பாதையில் உங்களை மேலும் வலிமையாக்கும்.

உங்களுக்கு என்ன சாத்தியம் என்பது குறித்த உங்கள் எதிர்பார்ப்புகள் மற்றும் நம்பிக்கைகள் உட்பட, உங்களைப் பற்றி நீங்கள் உணரும் மற்றும் சிந்திக்கும் விதம் இதுதான், உங்களுக்கு நடக்கும் அனைத்தையும் பெரிதும் தீர்மானிக்கிறது.

பல காயங்களுக்கு கண்ணீர் மருந்து
சில காயங்களுக்கு பிரிவு மருந்து
எல்லா காயங்களுக்கும் சிறந்த மருந்து
அமைதி…

எல்லோரும் பயணிக்கிறார்கள் என்று
நீயும் பின்தொடராதே
உனக்கான பாதையை
நீயே தேர்ந்தெடு…


எத்தனை கைகள்
என்னை தள்ளிவிட்டாலும்
என் நம்பிக்கை
என்னை கை விடாது

perumbaalaana saathanaigal sulabamaaga nadaipetru vittal muyarchi endra solluku porul illamaleye poi vidum.

aayiram tholvigalai nee oru visayathil adainthalum satrum salikatha poratta kunam ondru unnidam irukumeyaanal un pola vetriyalan intha ulagil innum uruvaagavillai.

அடுத்தவர்களை பாராட்டும்
போது அவர்களின் மனமும்
குளிரும் நம் மனதிலுள்ள
பொறாமை குணமும் அழியும்


சபதங்களும்
சவால்களும் காற்றில் பறக்கும்
வார்த்தைகளாக
இருக்க கூடாது


ஓலை குடிசையில்
பிறந்தான் மகன்
கோடீஸ்வரன்
என்று பெயர் சூட்டி மகிழ்ந்தார் தந்தை

ethai kandum acham kolla thevai illai un manasatchiyai thavira.

unnai mutrilumaaga purinthu konda sirantha nanbanum athuve unnai patri muluvathum therinthu vaithirukum ragasiya ulavaaliyum athuve.

 

life quotes in tamil for dp

 

இருளான வாழ்க்கை என்று
கவலை கொள்ளாதே
கனவுகள் 💭 முளைப்பது இருளில் தான்


சந்தேகத்தை எரித்துவிடு நம்பிக்கையை
விதைத்துவிடு
மகிழ்ச்சி தானாகவே
மலரும்…


ஒளியாக நீயிருப்பதால்
இருளைபற்றிய கவலை எனக்கில்லை…

மனமும் கண்ணாடியைபோல்தான்
உடையும்வரை யாரையும்
காயப்படுத்துவதில்லை…


இளமையில் உன் சேமிப்பு மட்டுமே
முதுமையில் உனக்கு கைகொடுக்கும்
அடுத்தவர் கையை நம்பி வாழும்
வாழ்க்கை நரகம்…


நம்மை நாம் கேள்வி கேட்காதவரையில்
நம் தவறுகளை
நாம் உணரபோவதில்லை…

life quotes in tamil for dp


குறைகள் இருப்பது இயல்பு அதை
மதிக்கொண்டு ஜெயிப்பதுதான் மதிப்பு
( கீதை)

thadaikal pala aayiram un kanmunne thondrinalum valigal endra ondrai kandarinthu athai un enipadiyaaki thadaikali kadanthu vetri enum kaniyai un muyarchiku virunthaakku.

intha ulagil athuvaagave nikalvathu nee pirapathum irapathum mattume.

matra anaithaiyum maatruvathu avaravarin suya virupatirku erpa maarupadukirathu.

 

nallathu ethu kettathu ethu enbathai yaar sonnalum anaivarin kootraiyum nee nambalam aanal araya mattum maranthu vidathe. un suya sinthanaiyai mudaki vidathe.

 

indru nee makilsiyaaga irukiraaya? endrume ithu nilaikumaa? indru nee kavalaiyil ullaayaa? eppothume ithu needikumaa? – ethuvum nirantharam illa aathalaal sinthithu seyalaatru.

 

மனம் விசித்திரமானது கிடைத்ததை
நினைத்து நிறைவடையாது கிடைக்காததை
நினைத்து தவிக்கும்…

இருளான வாழ்க்கை என்று கவலை கொள்ளாதே
கனவுகள் முளைப்பது இருளில் தான்…

அம்பினால்
பட்ட காயம் ஆறும்
அன்பினால்
பட்டகாயம் ஆறாது

life quotes in tamil
life quotes in tamil

தலையெழுத்தை மாற்றும் திறமை யாருக்கும் இல்லை
எது நடக்குமோ அது நடந்தே ஆகும்…

 

உறவுகள்
தூக்கியெறிந்தால்
வருந்தாதே
வாழ்ந்துக்காட்டு
உன்னை தேடிவருமளவுக்கு…

life quotes in tamil languge


எல்லாம் தெரியும் என்பவர்களை விட
என்னால் முடியும் என்று முயற்சிப்பவரே
வாழ்வில் ஜெயிக்கின்றார்…


நமக்கு நாமே
ஆறுதல் கூறும்
மன தைரியம்
இருந்தால்
அனைத்தையும் கடந்து போகலாம்…


முடியும் வரை முயற்சி செய்
உன்னால் முடியும் வரை அல்ல
நீ நினைத்ததை
முடிக்கும் வரை…


புகழை மறந்தாலும்
நீ பட்ட அவமானங்களை மறக்காதே
அது இன்னொரு முறை
நீ அவமானப்படாமல் காப்பாற்றும்


தன்னம்பிக்கையை இழந்துவிடாதீர்கள்
இன்றைய தினம் கடினமாக இருக்கலாம்
நாளை மிக மோசமான தினமாக இருக்கலாம்
ஆனால், நாளைய மறுதினம் நிச்சயம் பிரகாசமாக இருக்கும்..

 

nee un karuthil ondrupattu irunthal intha ulagame ethirthaalum unnai ondrum seiya mudiyaathu.

athupolave un karuthil neeye muranpattu irunthaal ulagame unnai aatharithaalum un vaalvil nee vetri adaiya mudiyaathu.

 

nambikai ilanthavan velvathu kadinam. nambikaiyodu irupavan veelvathu kadinam.

 

யாருக்காகவும் காத்திருக்காதே
நீ காத்திருப்பதால்
உன் ஆயுள் அதிகரிக்கபோவதில்லை…

 


இதயத்தில் குறையிருந்தால்
சரிசெய்ய பல வைத்தியர்கள்
உன் மனக்குறைக்கு
நீ மட்டுமே வைத்தியர்…

motivational quotes in tamil images


வானவில் வாழ்க்கையில்
மின்னலை போல்
வந்து போகும் கனவுகள்


கோடி கற்களுக்கு மத்தியில் இருந்தாலும்
வைரக்கல் மங்கி விடுவதில்லை…


எண்ணங்கள் அழகானால்
வாழ்க்கையும் அழகாகும்…


இருப்பவருக்கு எத்தனை விளக்கு ஏற்றலாம்
என்ற குழப்பம் இல்லாதவர்களுக்கு
ஒரு விளக்காவது ஏற்றமுடியுமா என்ற கவலை…


நம் பயம் எதிரிக்கு தைரியம்
நம் அமைதி அவனுக்கு குழப்பம்
குழப்பத்தில் இருப்பவன்
எப்போதும் ஜெயித்ததில்லை…


இழந்ததை மறந்து விடு
இருப்பதை இழக்காமல் இருக்க

life quotes in tamil
life quotes in tamil

சில இழப்புக்கள் வலியை தருகின்றது
சில இழப்புக்கள் வலிமையை தருகின்றது


புரியாத கவிதையும்
கலையாத கனவும்
அழகு தான்…


தோலில் சுருக்கங்கள் விழுந்தாலும்
உள்ளங்கள் சுருங்காமல்
ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து
வாழும் நம் அம்மா அப்பாவின் வாழ்க்கையில்
ஓர் அழகிய காதல்
வாழ்ந்துக்கொண்டிருக்கு…


அவமானத்தின் வலி
அழகிய வாழ்க்கைக்கான வழி…


விளையாட்டாக
எடுத்துக்கொள்ளும்
விசயங்களில் தான்
அதிக. தோல்விகளை
சந்திக்கின்றோம்…


ஒளியை கண்டால்
ஓடிவரும் நிழல்
இருளிலும் உடனிருக்கும் நிஜம்…


மனம் அழகானால்
வாழ்க்கையும் பூவனமாகும்…


வெற்றி தோல்வி அறியாமலேயே முடிந்துவிடும் விளையாட்டு வாழ்க்கை…


தோல்வி உன்னை
வீழ்த்தும் போதெல்லாம்
குழந்தையாகவே விழு
மீண்டும் மீண்டும் எழுந்து நடக்க…

life quotes in tamil


நம்பிக்கையா இருங்க
ஆனால் ஒருவருக்கு தெரியாமல்
இன்னொருவருக்கு நம்பிக்கையா இருக்காதிங்க…


கல்லூரியிலும் கற்றுக்கொள்ள முடியாத
வாழ்க்கை பாடத்தை
சில இழப்புகள் கற்றுத்தருது…


கவலைகள் எல்லாம்
கனவைப்போல்
கலைந்துப்போக
வேண்டுமென்பதே
அனைவரின் கனவு


நம் தேடல்களில் ….
பல தேவையற்றவையே


கோபப்படவும் யோசித்ததில்லை
கோபம் தனிந்த பின்பு தானாக பேசவும்
தயங்கியதும் இல்லை
அன்னையின் அன்பில் மட்டும்…


காரணமில்லாமல் வரும்
கோபங்கள் நம் வளர்ச்சியை
தடுப்பதோடு மட்டும் இல்லாமல்
நெஞ்சத்தில் வஞ்சகங்களையும்
அதிகரிக்க செய்துவிடும்…


நேர்மை தவறாமல் வாழ்பவர்களை விட…
நேரத்திற்கு தகுந்தாற்போல்
வாழ்பவர்களே நிம்மதியாய்
வாழ்கிறார்கள்…

தோல்விகளை
தவழும் போது,
ஏமாற்றமென
நினையாமல்
மாற்றமென
நினையுங்கள்…
பாதிப்பு
இருக்காது…
உங்களுக்கும்
மனதிற்க்கும்…
இதுவும் கடந்து போகும்


ஒவ்வொரு நாளும்
வெற்றி பயணத்தை
தொடங்கிவிட்டேன் என்று
முதலடி எடுத்து வை


வெற்றிபெறும் நேரத்தைவிட
நாம் மகிழ்ச்சியுடனும்
நம்பிக்கையுடனும்
வாழும் நேரமே
நாம் பெறும்
பெரிய வெற்றி


தேவைகளுக்கான தேடலும்,
மாற்றத்திற்க்கான முயற்சியும்,
வாழ்க்கைக்கான யுக்தியும்,
உன்னால் மட்டுமே
உருவாக்க முடியும்…
(தெளிவும்-நம்பிக்கையும்)


எதிரி இல்லை
என்றால்
நீ இன்னும்
இலக்கை நோக்கி
பயனிக்கவில்லை
என்று அர்த்தம்


அனுபவம் இருந்தால்
தான் செய்ய முடியும்
என்பது எல்லா
வற்றுக்கும் பொருந்தாது
முதன் முதலில்
தொடங்க
படுவதுதன்னம்பிக்கை
சம்பந்தப்பட்டது…


நம்பிக்கையின் திறவுகோல்
தன்ன(ந)ம்பிக்கையே

Loading...

மனதில் உறுதியிருந்தால்
வாழ்க்கையும்
உயரும் கோபுரமாக…


முயற்சி தோல்வியில்
முடிந்தாலும்
செய்த பயிற்சியின்
மதிப்பு குறையாது

good inspirational quotes tamil


விழுந்தால் எழுவேன்
என்ற நம்பிக்கையிருக்க வேண்டும்
யாரையும் நம்பிஏறகூடாது
வாழ்க்கையெனும் ஏணியில்…


வாய்ப்புகள் நம்மை
கடந்து சென்றாலும்
தொடர்ந்து முயற்சியுடன்
பின் தொடர்ந்தால்
திரும்பி பார்க்கும்
நாம் விரும்பிய படியே…
(நம்பிக்கையுடன்)


உன்னையே நீ நம்பு
ஓர் நாள் உயர்வு நிச்சயம்…!


வியர்வை துளியை
அதிகப்படுத்து
வெற்றி வந்தடையும்
வெகு விரைவில்
(உழைப்பே – உயர்வு)


முடியாது
என எதையும்
விட்டு விடாதே…!
முயன்றுபார்
நிச்சயம்முடியும்…


இழந்த அனைத்தையும்
மீட்டுவிடலாம் நம்பிக்கையை
இழக்காதிருந்தால்


அனைத்தையும்
இழந்தபோதும்
புன்னகை பூத்திருக்கு
மீள்வோமென்ற
நம்பிக்கையில்


தொடர்ந்து முயற்சி செய்து
கொண்டே இருங்கள்
தோல்வி கூட ஒரு நாள்
இவஅடங்கமாட்டானு
நம்ம கிட்ட தோற்றுவிடும்


வயதை பின்னுக்கு தள்ளி
வைராக்கியத்தோடு வாழும்
வயதானவர்கள் ஒவ்வொரு
வீட்டின் தன்னம்பிக்கை நாயகர்கள்…!


எல்லாம் இருந்தாலும்
இல்லை என்பார்கள்பலர்
எதுவும் இல்லை என்றாலும்
இருக்குஎன்பார்கள் சிலர்
(தன்னம்பிக்கை)


நம் பிரச்சனைகளை
நாமே தீர்துக்கொள்ளும்
போது
மனவலிமையும் நம்பிக்கையும்
இன்னும் அதிகரிக்கின்றது


எல்லாமே நம்ம நேரம்
எல்லாமே நம்ம நேரம்
சொல்லும் விதத்தில்
தான் உள்ளது
(தன்னம்பிக்கை)


விடாமுயற்சி
என்ற ஒற்றை நூல்
சரியாக இருந்தால்
வெற்றி எனும் பட்டம்
நம் வசமே


வெற்றி
கதைகளை என்றும்
படிக்காதீர்கள் அதிலிருந்து
உங்களுக்கு தகவல்கள்
மட்டுமே கிடைக்கும்
தோல்வி கதைகளை
எப்போதும் படியுங்கள்
அது நீங்கள்
வெற்றி பெறுவதற்கான
புதிய எண்ணங்களை கொடுக்கும்


வானவில்
தோன்றும் போது
வானம் அழகாகிறது
நம்பிக்கை
தோன்றும் போது
வாழ்க்கை அழகாகிறது

kadanthu pona kaalangal endrume kaalavathi ana marunthai polave sirithum un vaalkaiyin valiku athu aruthal alipathu illai.

ethaiyum thaangum manavalimai ondru unakul irunthal tholvigalai thuvaithu kaayapottu vidalam.

netru endra ondrai maranthal thaan nalai enum naal un vaalkaiyil uthayam aagum.

tholviyum vetriyum nam vaalkaiyin suga thukangale andri endrume nilaiyanathu alla nirantharamum alla.

thannambikai endra ondrai unnidam irunthu seerkulaikum uyir kolli noi thaan acham. athai pokkum marunthe thairiyam.

நீ சுயமாகவும் சுதந்திரமாகவும் சிந்தித்ததை
எல்லோரும் விரும்புகிறார்களா இல்லை
வெறுக்கிறார்களா என நினைத்து
ஒரு போதும் ஒரு போதும் கவலைப்பட தேவையில்லை…


காயங்கள் ஆற மாற
உன் மனமாற்றத்தால் மட்டுமே முடியும்…


உன்னை விட்டு விலக நினைப்பவர்களுக்கு பாரமாய் இருப்பதை விட…
அவர்களை பாராமல் இருந்து பார்…
உன் மதிப்பு அவர்களுக்கு தெரியும்…!

தோற்றுக் கொண்டே
இருந்தாலும் கவலைப்படாதே
நிச்சயம் ஒரு நாள்
வெற்றி பெறுவாய்
மனதில் உறுதியை
மட்டும் வை
கனவுகள் நனவாகும்
காலம் வரும்


திறமையும் நம்பிக்கையும்
இருந்தால்
கண்டிப்பா வாழ்க்கையில்
ஜெயிக்க முடியும்

வாழ்க்கை பாடத்தை
கற்றுக்கொள்ள…
அம்மா அப்பா கடந்து
வந்த பாதையை அறிந்து
கொண்டாலே போதும்…


தவறுகள் மட்டும் தண்டனைக்குரிய குற்றம் அல்ல
நேசிக்கும் மனதை அலட்சியம் செய்வதும்
அலைக்கழிப்பதும் கூட
தண்டனைக்குரிய குற்றம் தான்…


ஒருவரிடம் நம்முடைய அன்பு அதிகமாய் இருப்பதை விட…
அதிக புரிதல் இருப்பதே சிறந்தது…

திறமையும் நம்பிக்கையும்
இருந்தால்
கண்டிப்பா வாழ்க்கையில்
ஜெயிக்க முடியும்


ஒரு நாள் விடியும்
என்று காத்திருக்காமல்
இன்றே முடியுமென
முயற்சி செய்
வேதனைகளும்
வெற்றிகளாக மாறலாம்


தனித்து பறக்க
றெக்கைகள் முளைத்தால்
மட்டும் போதாது
மனதில் தன்னம்பிக்கையும்
தைரியமும் முளைக்க வேண்டும்

oruvaridam muthal murai anbaai sollipaar irandam murai panbaai arivurutthu moondram murai panivanbodu paninthu vidu.

avaridam unnal oru sirithu matram kooda kaana iyalaa vidin naangam murai avarai un vaalkaiyai vittu muluvathumaaga vilakki vidu.

entha oru velaikalilum nee  kaalam thaalthuvathu enbathu tholvi adaiya antha tholviyidame thol kodupatharku samam.

உடைந்த கண்ணாடி போல்
ஒட்டவைக்க முடிந்தும்
முடியாமல் போகிறது சில உறவுகளை…


அனைத்துக்கும் காரணம்
தேடிக்கொண்டிருந்தால்
வாழ்க்கையை ரசிக்க
முடியாது


அதிக உரிமை
எடுக்காதே
கொடுக்காதே
ஒருநாள்
வெறுப்பாய் வெறுக்கபடுவாய்…

ஒவ்வொரு நொடியும்
உன் வாழ்க்கையில்
வெற்றிக்காக போராடு
ஆனால்
அந்த வெற்றியில்
பிறரின் துன்பம் மட்டும்
இருக்கவே கூடாது
என்பதில் உறுதியாக செயல்படு


காலம் பதில்
அளிக்கும் என்று
கடிகாரம் ஓடாமல் நிற்பதில்லை
பிரச்சனைகளை கண்டு
காலத்தை குறை சொல்லி
நாம் எதற்கும்
காத்திருக்க வேண்டியதில்லை
துணிந்து செல்பவனுக்கு
எப்போதும் வெற்றி தான்


எதிலும் பயம் அறியாமல்
முற்றிலும் தன் திறமையை
கொண்டு
விவேகமாக செயல் பட
தெரிந்தவனே
எல்லாவற்றிலும்
திறமைசாலியாக இருந்து
வெற்றிகளை பறிக்கின்றான்
எப்போதும் தன்னால் முடியும்
என்று முந்துபவற்கே முதல் பரிசு

காலம் பதில்
அளிக்கும் என்று
கடிகாரம் ஓடாமல் நிற்பதில்லை
பிரச்சனைகளை கண்டு
காலத்தை குறை சொல்லி
நாம் எதற்கும்
காத்திருக்க வேண்டியதில்லை
துணிந்து செல்பவனுக்கு
எப்போதும் வெற்றி தான்


எதிலும் பயம் அறியாமல்
முற்றிலும் தன் திறமையை
கொண்டு
விவேகமாக செயல் பட
தெரிந்தவனே
எல்லாவற்றிலும்
திறமைசாலியாக இருந்து
வெற்றிகளை பறிக்கின்றான்
எப்போதும் தன்னால் முடியும்
என்று முந்துபவற்கே முதல் பரிசு


சிறகுகள் நனைந்தால்
பறக்க முடியாதுதான்
ஆனால்
எந்த ஒரு பறவையும்
வானத்திடம் மழையே பெய்யாதே
என்று கெஞ்சுவது இல்லை
வாழ்க்கையே ஒரு போராட்டம்தான்
போராடுவோம் வெற்றி பெறுவோம்


வாழ்க்கையில் தகுதி
உள்ளவனைக் காட்டிலும்
தன்னம்பிக்கை உள்ளவனே
வெற்றி பெறுகிறான்


எவ்வளவு இடர்ப்பாடுகள்
வந்தாலும்
கலங்கி நின்று
நேரத்தை விரயமாக்காமல்
நம்மால் முடியும்
என்ற நம்பிக்கையே
வெற்றியை நிலை
நாட்ட முடியும்


தடைகள்
ஆயிரம் வந்தால் என்ன
அடியெடுத்து வைத்து
முன்னேறி விடு
வாழ்க்கை வசப்படும்


நம் நிலை கண்டு
கைகொட்டி சிரித்தவர்களை
கை தட்டி பாராட்ட
வைப்பதே வெற்றிகரமான வாழ்க்கை

நான்
ரசித்த
முதல் இசை
தந்தையின்
இதயத்துடிப்பு…


உழைப்பிருந்தால் தான்
வீட்டிலும் உனக்கு மதிப்பிருக்கும்…


பிடித்தவர்களின்
நிராகரிப்பும் அலட்சியமும்
வலியை கொடுத்தாலும்
அழகிய வாழ்க்கைக்கான
வழியையும் காட்டுகிறது….


இன்பமோ துன்பமோ
அனுபவிக்கபோவது நீ ..எனவே
முடிவும் உனதாகட்டும்


பாசம் இருக்குமிடத்தில்
அதிகாரம் இருப்பதில்லை
அதிகாரமிருக்கும் இடத்தில்
அன்பு நிலைப்பதில்லை…


நீர்க்குமிழியை போல்
வாழ்க்கை……
மறைவதற்குள்
ரசித்திடுவோம்


இன்று மனதிற்கு
வலிகொடுத்த நிகழ்வுகளை
எல்லாம் இருளோடு கரைத்திடுவோம்…


ஜெயிக்கும் வரையில்
தன்னம்பிக்கை அவசியம்,
ஜெயித்த பிறகு
தன்னடக்கம் அவசியம்.!


தன்னை நியாயப்படுத்தி
கிடைக்கின்ற எதற்கும்
ஆயுள் குறைவு தான்…
புரியாத பிரியங்கள் பிரிவுகளால்
முடிவை தரும்🙋🙋🙋


மனதில் உள்ள
சுமைகளை யாரிடமாவது
கூறி அம்மா ஆறுதல்
தேடிக்கொள்வார்….
ஆனால் அப்பா அத்தனை
சுமைகளையும் மனதிலேயே
சுமந்துக்கொண்டு எந்த சுமையும்
இல்லாததைபோல் காட்டிக்கொள்வார்


தொடும் தூரத்தில்
வாழ்க்கையிருக்க…
தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கின்றோம்
வாழ்க்கையை தேடி…


வாழ்க்கையில்
வலிகளை அனுபவித்தவர்கள்
காட்டும் வழிகள்
சிறந்ததாகவே இருக்கும்…

life advice quotes in tamil words


நம்முடைய மனமும் உள்ளமும்
தெளிவாக இருக்குமானால்
நம்மை யாராலும்
வீழ்த்த முடியாது…

என்னால் காற்றின் திசையை மாற்ற முடியாது, ஆனால் எனது இலக்கை எப்போதும் அடைய எனது படகுகளை சரிசெய்ய முடியும்.

– ஜிம்மி டீன்

இப்போதிலிருந்து இருபது வருடங்கள் நீங்கள் செய்ததை விட நீங்கள் செய்யாத காரியங்களால் நீங்கள் மிகவும் ஏமாற்றமடைவீர்கள், எனவே கிண்ணங்களை தூக்கி எறிந்து, பாதுகாப்பான துறைமுகத்திலிருந்து விலகி, உங்கள் படகில் வர்த்தகக் காற்றைப் பிடிக்கவும். ஆராய்ந்து, கனவு, கண்டுபிடி.

– மார்க் ட்வைன்

உங்களால் முடியும் என்று நீங்கள் நினைத்தாலும் அல்லது முடியாது என்று நினைத்தாலும் சரி.

– ஹென்றி ஃபோர்டு

மக்கள் தங்கள் சக்தியை விட்டுக்கொடுப்பதற்கான பொதுவான வழி, அவர்களிடம் எதுவும் இல்லை என்று நினைப்பதே ஆகும்.

– ஆலிஸ் வாக்கர்

உங்களிடம் இருப்பதற்கு நன்றி செலுத்துங்கள்; நீங்கள் இன்னும் பலவற்றை முடிப்பீர்கள். உங்களிடம் இல்லாதவற்றில் நீங்கள் கவனம் செலுத்தினால், உங்களுக்கு ஒருபோதும் போதுமானதாக இருக்காது.

நீங்கள் விரும்பிய அனைத்தும் பயத்தின் மறுபக்கத்தில் உள்ளன.

– ஜார்ஜ் அடேர்

உன்மீது நம்பிக்கை கொள்! உங்கள் திறன்களில் நம்பிக்கை வைத்திருங்கள்! உங்கள் சொந்த சக்திகளில் ஒரு தாழ்மையான ஆனால் நியாயமான நம்பிக்கை இல்லாமல் நீங்கள் வெற்றிகரமாக அல்லது மகிழ்ச்சியாக இருக்க முடியாது.

– நார்மன் வின்சென்ட் பீல்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *